“லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்கிறோம்”: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த்,...