லியோ படபிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட காயம்.. வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பயங்கரமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம்...