நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் எலுமிச்சை..
நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றன. இவர்கள் பொதுவாகவே உணவு முறையில் கவனம் செலுத்துவது அனைவரும் அறிந்ததே.இப்படியான நிலையில்...