ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட போஸ்டர். குழப்பத்தில் ரசிகர்கள்
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...