தனுஷ்,சிவகார்த்திகேயனுடன் மோதும் அருண் விஜய்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தீபாவளி பொங்கல் என்றால் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ்...