புதிய மாற்றங்களுடன் பிக் பாஸ் 7.. தொடங்கும் தேதி என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி...