ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா. வைரலாகும் கியூட் புகைப்படம்
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. யசோதா திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இவரது நடிப்பில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ‘சகுந்தலம்’ திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது....

