பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது....