பாரதிக்கு போன் போட்ட லக்ஷ்மி.. கண்ணம்மாவை திட்டிய பாரதி. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதிக்கு லட்சுமி போன் போட்டு அப்பா தயவு செய்து ஹேமாவை ஸ்கூலுக்கு அனுப்புங்க. அவ இல்லாம என்னால...