அஜித்-விஜய் ஒற்றுமையைப் பற்றி பேசிய கோவை சரளா.. வைரலாகும் அப்டேட்
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. பல மொழிகளில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள எதற்கும் காமெடிக்கு இன்றுவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் அனைத்து...