கொண்டைக் கடலையில் இருக்கும் அற்புதப் பயன்கள்..
கொண்டைக்கடலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பொதுவாகவே அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று கொண்டை கடலை. கொண்டைக்கடலையில் புரதம், வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலை உயர் ரத்த அழுத்த பிரச்சனை...