கிலோ கணக்கில் கிச்சன் பாத்திரங்களை வாங்கிய சதீஷ் தீபா.. ரேட்டு இவ்வளவு கம்மியா? இணையத்தில் வைரலாகும் வீடியோ
கிலோ கணக்கில் கிச்சன் பாத்திரங்களை இறங்கியுள்ளனர் யூடியூப் பிரபலங்களான சதீஷ் மற்றும் தீபா. தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கதை தான் தற்போது வேலவன் ஸ்டோர்ஸ் என்ற...