“கே ஜி எஃப் மூன்றாம் பாகம் விரைவில் தொடங்கும்”: இயக்குனர் பிரசாந்த் நீல்
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். தேசிய படத்தில் மூலம் உலகம் அறியும் நடிகரான இவர் அதன்பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார். இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தில் யாஷ்...

