வேதாளம் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்?
அஜித்குமார் நடித்த வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேசி உள்ளனர். வேதாளம் படத்தில் அஜித் ஜோடியாக சுருதிஹாசனும், தங்கை...