கார்த்திக் டயல் செய்த எண், தன்னை செம்ம கலாய் கலாய்ததற்கு திரிஷா செம்ம பதிலடி
கௌதன் மேனன் இயக்கத்தில் தற்போது யூடியூப் உலகையே கலக்கி வரும் ஷார்ட் ப்லீம் கார்த்திக் டயல் செய்த எண். இதில் சிம்பு, திரிஷா போனில் பேசுவது போல் இருக்கும். அதாவது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின்...

