நடிகர் தனுஷ் தற்போது தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் இயக்குகிறார்....
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்தடுத்து படக்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற ஜனவரி 16-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...