வறுமையில் தவிக்கும் பருத்தி வீரன் புகழ் பிரபல பாடகி! இவருக்கா இப்படி ஒரு கொடுமை! கண்ணீர் விட வைத்த சோகம்
ஊரோரம் புளியமரம் என்ற பருத்தி வீரன் படத்தின் கிராமிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இப்பாடலில் திருநங்கைகள் மத்தியில் நடிகர் கார்த்தியுடன் ஆடிக்கொண்டே பாட்டு பாடி பிரபலமானவர் மதுரை காரியாபட்டி லட்சுமியம்மாள். நாட்டுபுறப்பாட்டு,...