பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக இது தான் காரணம்?கண்மணி ஓபன் டாக்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகி அக்கா ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். அவருக்கு தங்கையாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் கண்மணி மனோகர்...