திருமணம் நடக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம்? கங்கனா ரனாவத் ஓபன் டாக்
பிரபல நடிகை கங்கனா ரனாவத், தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். ஆண்களை அடிப்பேன் என்று பரவும் வதந்தியால் தனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை என நடிகை கங்கனா ரனாவத் கவலை...