விரைவில் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்…. பக்கா பிளானுடன் தயாராகும் கமல்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி...

