பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அதிகாரப்பூர்வமாக...