ஹீரோவாக களமிறங்கும் காளி வெங்கட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் காளி வெங்கட். இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்நிலையில் ஆடை திரைப்பட தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் காளி வெங்கட்...