காஜல் அகர்வால் மகனின் முதல் பிறந்தநாள் புகைப்படம் வைரல்
தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும்...