“கடைசி தோட்டா ” படத்தில் எம்.பி.ஏ. பட்டதாரியான அபிராமி நமஹ !
காரைக்குடியை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான எம்.பி.ஏ. பட்டதாரி அபிராமி நமஹ நடித்துள்ள “கடைசி தோட்டா ” விரைவில் திரைக்கு வர உள்ளது. வேறு மாநில பெண்கள் நிறைய நடித்து வரும் தமிழ் சினிமாவில் தமிழகத்தில்...