உண்மை காதலை மையமாக வைத்து உருவாகும் காத்து வாக்குல ஒரு காதல்.. வைரலாகும் சூப்பர் அப்டேட்
சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ஒரு காதல். இப்படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார்....