இதுவரை இல்லாத அளவு OTT-யில் சாதனை படைக்கும் க.பெ.ரணசிங்கம் திரைப்படம், எவ்வளவு கோடி வசூல் தெரியுமா?
கொரோனா காரணமாக தற்போது திரைப்படங்கள் அனைத்தும் OTT தளங்களில் வெளியாகி வருகிறது, அந்த வகையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் க.பெ.ரணசிங்கம். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இப்படம் Zeeplex-ல்...

