கனடிய பிரதமருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்தார்.
கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகளின் நலன்களைக் கவனிக்கும் கனடியப் பிரதமருக்கும் கனடிய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடியப் பிரதமரிடம் தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்தார். செவ்வாய்கிழமை (June 16, 2020)...