நடிகர் விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.?
நடிகர் விஜய்யையும், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரையும் புதிய படமொன்றில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படத்தை...

