ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...