ஒரே பாட்டிற்கு அஜித் விஜய் என இரண்டு பேரையும் மாசாக கோரியோகிராபி செய்ய வேண்டும்.. பிரபல டான்ஸ் மாஸ்டர் ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் இரு பெரும் தூண்களாக இருந்து வருகிறார்கள். இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து...