பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகிய வெங்கட் ..அவருக்கு பதில் யார் தெரியுமா? வைரலாகும் போட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாச கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து...

