ரஜினியை தொடர்ந்து நெல்சன் மற்றும் அனிருத்துக்கு விலையுயர்ந்த கிப்ட் கொடுத்த கலாநிதி மாறன்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர். யாரும் எதிர்பாராத அளவில் பொழிந்த வசூல் மழையால் தயாரிப்பாளர்...