விஜய் பட நடிகையின் பழைய வீட்டை ரூ.7 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகை
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து...