ஐயப்பனும் கோசியும் தமிழ் ரீமேக்கில் சிம்பு – விறுவிறுப்பாக நடக்கும் பேச்சு வார்த்தைகள், வெளியான சூப்பர் அப்டேட்.!!
மலையாள சினிமாவில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். பிஜு மேனன் மற்றும் பிரிதிவிராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல்...