வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு
வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். 4 நாயகிகள் நடிக்கும்...

