உடை மாற்ற சொன்னது நயன்தாரா இல்ல! உண்மையை உடைத்த டிடி!
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் டிடி. அவரது நகைச்சுவையான பேச்சும், இயல்பான அணுகுமுறையும் அவரை பலரின் அபிமான தொகுப்பாளினியாக மாற்றியுள்ளது. சமீபத்தில் டிடி அளித்த பழைய பேட்டி ஒன்று மீண்டும்...