மீண்டும் வெப் தொடரில் நடிப்பது உண்மையா? – நடிகை சமந்தா தரப்பு விளக்கம்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. இதனிடையே, நடிகை சமந்தா நடிப்பில்...

