முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லதா? கெட்டதா? வாங்க பார்க்கலாம்..
முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துவது நல்லதா கெட்டதா என்று பார்க்கலாம். நம் வீட்டில் பொதுவாகவே அனைவரும் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதுண்டு. ஆனால் அப்படி வைப்பது தீங்கை விளைவிக்கிறது என்று எச்சரிக்கின்றனர். ஏனெனில்...