விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய புதிய ஆப்.. குவியும் வாழ்த்து
கோலிவுட் திரை வட்டாரத்தில் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும்...