இனியா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் சுதாகர் குடும்பம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா கோபப்பட்டு பேசிக்கொண்டிருக்க சுதாகர் உங்க பொண்ணா பொறுமையான பொண்ணு என்று சொன்னீர்கள் என்று சொல்லுகிறார்...