புடவையில் கவர்ச்சி புகைப்படம்.. இணையத்தில் வைரலாகும் ராஷ்மிகா போட்டோ
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தெலுங்கு சினிமா தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்திக்கு...