அந்த நடிகருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன் – ஓப்பனாக சொன்ன கவுதம் மேனன்
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘மண்டேலா’. கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்படம், பின்பு ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக...