அசுரனுக்கு கிடைத்த தேசிய விருதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் – இயக்குனர் வெற்றிமாறன்
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். இது சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. இதில் நடித்த தனுஷுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இயக்குனர்...