அந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை – ரெஜினா
தமிழில் அதிக படங்களில் நடித்துள்ள ரெஜினா தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “வித்தியாசமான கதை, கதாபாத்திரமாக இருந்தால்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். கவர்ச்சியாக எப்போது...

