எனக்கு தல அஜித்தை ரொம்ப பிடிக்கும்.. அவர் தான் எனக்கு.. ஆர்.ஜெ. பாலாஜி பேட்டி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தல அஜித் குமார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தனது வலிமை படத்தில் மிகவும் பிசியாக முழு மூச்சாக நடித்து...

