துணிவு படத்தின் வெளியிட்டு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. வைரலாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரசிகர்கள் மத்தியில் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாக்கி வரும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில்...