மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அனிதா சம்பத்.!!
கணவருடன் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனிதா சம்பத். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில்...