புதிய முயற்சியில் களம் இறங்கும் சமந்தா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர்தான் சமந்தா. இவர் தற்பொழுது விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சிவா நிர்வாணா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹேஷாம்...