பெருங்காய நீரில் இருக்கும் நன்மைகள்..!
பெருங்காய நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சுவையைக் கூட்டுவதற்கு பயன்படுத்துவது பெருங்காயம். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. பெருங்காயத்தில் ஏற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்....