வெற்றிலை போடுவதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்.
வெற்றிலை போடுவதால் நம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. பொதுவாகவே வெற்றிலை புனிதமாகவே கருதப்படும். ஏனெனில் இது ஆன்மீக சடங்குகளுக்கு பயன்படுகிறது. அப்படி பட்ட வெற்றிலையில் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. வெற்றிலை அதிகமாக சாப்பிடும்போது அல்சர்,...